முத்து படத்திற்கு பின் அதே லுக்கில் நடிகை மீனா- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

Meena Diwali Tamil Cinema Viral Video
By DHUSHI Oct 31, 2024 03:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

முத்து படத்திற்கு பின் அதே லுக்கில் மீண்டும் காட்சிக் கொடுக்கும் நடிகை மீனாவின் தீபாவளி வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை மீனா

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும்

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக கலக்கியவர் தான் நடிகை மீனா.

இவர் “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் தான் நடிகையாக அறிப்பட்டார்.

இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.

இதனிடையே நடிகை மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

முத்து படத்திற்கு பின் அதே லுக்கில் நடிகை மீனா- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் | Actress Meena Diwali Wishes Video

இப்படி இருக்கையில், சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். கணவரின் இழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது.

எஜமானி லுக்

நாக சைதன்யா - சோபிதா விவாகரத்துக்கு தேதி குறித்த ஜோதிடர்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாக சைதன்யா - சோபிதா விவாகரத்துக்கு தேதி குறித்த ஜோதிடர்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில், பல கஷ்டங்களுக்கு மத்தியில் படங்களில் பிஸியாக இருக்கும் மீனா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், இன்றைய தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மீனா வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முத்து படத்திற்கு பின்னர் எஜமானி லுக்கில் இருக்கும் மீனாவின் அழகை கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US