என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்!

Manorama
By Rooban Jul 28, 2022 08:15 AM GMT
Report

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா தான். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மறைந்த நடிக மனோரமாவின் இழப்பு பெரிய இழப்பாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறது.

நடிகையாக, பாடகியாக கலக்கிய அவர் 1000 படங்களிலும் 5000 மேடை நாடகங்களிலும் 2015ம் ஆண்டு வரை சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அவர் வாங்காத விருதுகளே இல்லை, கலைமாமணி விருது, தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலா சாகர் விருது என ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்! | Actress Manorama Life Story In Tamil

திருமணம்

இவர், 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ்.எம். ராமநாதன் அவர்கள் மனோரமாவை காதலித்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.

மனோரமா கணவருடன் பிரிவுக்கு பிறகு மகனுடன் சென்னையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

சாதனை

இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற் றுள்ளது. தமிழ் மொழி மட்டுமே தெரிந்தாலும், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரை ப்படங்களில் நடித்தவர்.

பத்ம ஸ்ரீ - 2002, தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை (புதிய பாதை - 1988), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையார் விருது - 2015, புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள், மற்றும் பல திரைத்துறை சார்ந்த விருதுகளை வென்றவர்.

பெரிய கதாநாயகியாக வலம் வர வேண்டும் என ஆசைப்பட்ட இவருக்கு ஆரம்பத்தில் கண்ணதாசன் தான் வாய்ப்பு வழங்கினாராம்.

என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்! | Actress Manorama Life Story In Tamil

புலம்பிய மனோரமா

ஆனால் அதன் பின்னும் காமெடி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்து மனோரமா கண்ணதாசனிடம் அழுது புலம்பி இருக்கிறார். அப்போது, பேசிய அவர், நான் நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, அதன் பிறகு சினிமாவில் பெரிய ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்! | Actress Manorama Life Story In Tamil

கவிஞர் கண்ணதாசனின் அறிவுரை

அதன் பிறகு கண்ணதாசன் மனோரமாவிடம் எடுத்து பேசியுள்ளார். அதில், நீ கதாநாயகியாக நடித்தால் அதிக பட்சம் மூன்று வருடம் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும். அதன்பின் சினிமாவை விட்டு விலகி விடுவாய்.

ஆனால் காமெடி வேடத்தில் நடித்தால், குணச்சித்திர வேடங்கள் கிடைத்து, வாழ்நாள் முழுவதும் நீ சினிமாவில் இடம்பிடித்து விடுவாய் என்று கண்ணதாசன் அறிவுரை கூறினாராம்.

என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்! | Actress Manorama Life Story In Tamil

கொண்டாடப்படும் நடிகை

பின், கதாநாயகியாகவேண்டும் என்ற ஆசையை விட்டு விட்டு, சினிமாவில் வாழ்நாள் முழுவதும், நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

நகைச்சுவை வேடம் ஏற்று நடிப்பதில் ஆண்களின் ஆதிக்கம் இருந்த காலக்கட்டத்தில் தனித்து, தனித்துவமாய் தனது திறமையை நிரூபித்து சாதித்தவர் ஆச்சி மனோரமா. இன்று இவர் இல்லையென்றாலும், காலம் காலம் அவர் நடித்த படங்கள் மட்டுமே என்னென்றும் கொண்டாப்படும் என்பதே நிதர்சனமான உண்மை...    

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US