47 வயதிலும் குறையாத அழகு... நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

Tamil Cinema Manju Warrier Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Feb 09, 2026 08:55 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை மஞ்சு வாரியர் அழகிய கேரளப் புடவையில், ரசிகர்களை ஈர்க்கும் வகையில், செம ஹொம்லியாக போஸ் கொடுத்து தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மஞ்சு வாரியர்

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

47 வயதிலும் குறையாத அழகு... நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்! | Actress Manju Warrier Recent Saree Photos Viral

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஒரு படத்திற்கு ரூ50 லட்சம் முதல் ரூ1 கோடி வரை பெறுவதாகக் கூறப்படுகிறது. 

அதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து தழிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.இவர் 'துணிவு'படத்துக்கு ரூ1 கோடி  சம்பளமாகப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

47 வயதிலும் குறையாத அழகு... நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்! | Actress Manju Warrier Recent Saree Photos Viral

அதனையடுத்து ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து தனக்கென தழிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். மேலும் தற்போது மிஸ்டர். எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

47 வயதிலும் குறையாத அழகு... நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்! | Actress Manju Warrier Recent Saree Photos Viral

அதுமாத்திரமன்றி,  Ameriki Pandit என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

47 வயதிலும் குறையாத அழகு... நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்! | Actress Manju Warrier Recent Saree Photos Viral

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்!

42 ஆவது திருமண நாளை கொண்டாடும் பாக்யராஜ்-பூர்ணிமா: மகனின் நெகிழ்ச்சியான பதிவு வைரல்!

இந்நிலையில், 47 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலிக்கும் நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புடவையில் குடும்ப பாங்காக போஸ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US