திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..- வாய்ப்பிற்கான அத்திரவாரமா?
திருமணத்திற்கு பின்னர் நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
நடிகை மஞ்சிமா
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.
இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்கு என்றியானார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவரப்பட்டார்.
எலும்பும் தோலுமாக மாறிய மஞ்சிமா
சினிமாவில் நடிக்கும் பொழுது கௌதம் கார்த்திக்குடன் காதல் ஏற்பட்டு பெற்றார்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில், திருமணத்தின் போது கொளுக்கு மொலுக்குனு இருந்த நடிகை மஞ்சிமா உடல் எடை குறைத்து புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவரின் புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சயடைந்துள்ளார்கள்.
அத்துடன் குண்டாக இருக்கும் பொழுது அழகாக இருந்த மஞ்சுமா தற்போது சற்று வயதானது போல் இருக்கிறார்.
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வரும் இணையவாசிகள், மஞ்சிமாவை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |