வில்லன் நடிகருக்கு இவ்வளவு அழகிய மனைவியா.... யார் இவர் தெரியுமா? தேவதை போல ஜொலிக்கும் மகள்!
பிரபல வில்லன் நடிகர் அவினாஷின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அவினாஷ் பல தமிழ், கன்னட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சந்திரமுகி, கார்த்தியின் சிறுத்தை, விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த என்னை அறிந்தால், பரமசிவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோ போல இருக்கும் மன்சூர் அலிகானின் மகன்
கடந்த 2001ஆம் ஆண்டு அவினாஷ்க்கு திருமணம் நடந்தது. அவர் மாதவன் நடித்த ’ஜேஜே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மாளவிகாவை தான் திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்.இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடிய அவினாஷ் மற்றும் மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.