ஹீரோ போல இருக்கும் மன்சூர் அலிகானின் மகன் - பெண்களுடன் ஜாலியாக எடுத்து கொண்ட புகைப்படம்!
நடிகர் மன்சூர் அலிகானின் மகனின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் வில்லனாக கொடிகட்டிப் பறந்த நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் டைட்டில் வின்னராக போவது இவரா?
இவர் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.
பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.
இந்த நிலையில் அவரின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மன்சூர் அலிகான் மகனின் பெயர் அலி கான் துக்ளக். தற்போது இவர் படங்களில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
