திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம்

Wedding Viral Photos Tamil TV Serials Tamil Actress
By Vinoja Sep 28, 2026 02:21 PM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் மதுமிதா. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் மதுமிதா அவரது காதலர் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது தனது திருமண திகதியையும் காதல் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். குறித்து பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம் | Actress Madhumitha Announces Her Wedding

மகன்களின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நயன் - விக்கி : படுவைரலாகும் புகைப்படங்கள்!

மகன்களின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நயன் - விக்கி : படுவைரலாகும் புகைப்படங்கள்!

சீரியல் நடிகை மதுமிதா 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான்  எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

தற்போது முதல் சீனன் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது எதிர் நீச்சல் 2 ஆம் பாகமும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.

திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம் | Actress Madhumitha Announces Her Wedding

முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது சீசனில் நடிக்கவில்லை.அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம் | Actress Madhumitha Announces Her Wedding

இந்நிலையில், தற்போது மதுமிதா அவரது காதலர் உடன் 30.9.2026 அன்று திருமணம் நடக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம் | Actress Madhumitha Announces Her Wedding

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள்

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள்

பாலாஜி திருமால் என்பவரை அவர் காதலித்துவருவதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண திகதியையும் தனது ரசிகர்களுடன்  மதுமிதா பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US