குறைவான மேக்கப்பில் நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா புடவை அணிந்து மிதமான மேக்கப்பில் ஜன்னல் மறைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை லாஸ்லியா
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மனதினை வென்றார்.
குறிப்பாக பிக்பாஸில் சாண்டி டீம் உடன் இணைந்து பயங்கரமாக விளையாடியது ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கவினைக் காதலித்து வந்த லாஸ்லியா அதன் பின்பு வெளியே வந்ததும் இருவரும் பிரிந்தனர்.

தற்போது விளம்பரப்படங்கள், சினிமா என பயங்கர பிஸியாக இருந்துவரும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது புடவை அணிந்துகொண்டு, மிதமான அலங்காரத்துடன் ஜன்னல் இடைவெளியில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இவரது இந்த எதார்த்தமான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |