வெள்ளை நிற கவுனில் பேரழகியாக நடிகை லொஸ்லியா: போட்டி போட்டு காதலை வெளிப்படுத்தும் ரசிகர்கள்
நடிகை லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் புன்னகையுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருகென்று ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூகவலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிறத்தில் கவுன் ஒன்றினை அணிந்திருக்கும் லொஸ்லியா, புன்னகையுடன் பேரழியாக காணப்படும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.