20 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த குஷ்பு... எப்படின்னு தெரியுமா? அவரே உடைத்த ரகசியம்!

Khushbu Tamil Cinema Weight Loss Tamil Actress
By Vinoja Apr 19, 2025 12:12 PM GMT
Report

உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை குஷ்பு 20 கிலோ எடையை எவ்வாறு குறைத்தார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடுக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பு. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

20 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த குஷ்பு... எப்படின்னு தெரியுமா? அவரே உடைத்த ரகசியம்! | Actress Kushboo Sundar Weight Loss Tips And Secret

இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

ஆனாலும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் புதிய சீரியலிலும் தற்போது களமிறங்கியுள்ளார்.

20 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த குஷ்பு... எப்படின்னு தெரியுமா? அவரே உடைத்த ரகசியம்! | Actress Kushboo Sundar Weight Loss Tips And Secret

குண்டாக இருந்த குஷ்பு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அண்மையில் இளம் நடிகையை போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட்டானார். ரசிகர்கள் பாராட்டுகளையும் பிரபலங்களின் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் அவரிடம் ஊசி மூலம் உடல் எடையை குறைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதாவது உடல் எடை குறைப்பு ஊசிகள் எடுத்தீர்களா என கேட்டனர். அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

பிட்னஸ் ரகசியம்

குஷ்பூ, தினமும் காலையில்  ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும், மாலை 45 முதல் 50 நிமிடங்கள் நடைபயிற்சியும் கட்டாயம் செய்வாராம். 

மாலை வேளையில்  நடைபயிற்சி செய்ய முடியாமல்.போனால் அரதற்கு பதிலாக மாலையில் 1 மணி நேர உடற்பயிற்சியை கூடுதலாக செய்வாராம்.

20 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த குஷ்பு... எப்படின்னு தெரியுமா? அவரே உடைத்த ரகசியம்! | Actress Kushboo Sundar Weight Loss Tips And Secret

அத்துடன் முறையான உணவுப்பழக்கம், நிலையான உடற்பயிற்சி முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை முறையில் எந்த எடை இழப்பு ஊசியும் பயன்படுத்தாமல்  இயற்கையாக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்துள்ளதாக அவரே பகிர்ந்துள்ளார்.

20 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த குஷ்பு... எப்படின்னு தெரியுமா? அவரே உடைத்த ரகசியம்! | Actress Kushboo Sundar Weight Loss Tips And Secret

அவர் மேலும் குறிப்பிடுகையில் 20 கிலோ எடையை குறைக்க அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டதாகவும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது அதற்காக கடினமான உழைக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுய நலத்தின் மறு உருவமான ராசியினர் இவர்கள் தனாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுய நலத்தின் மறு உருவமான ராசியினர் இவர்கள் தனாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US