புதிய தோற்றத்தில் களமிறங்கிய கீர்த்தி பாண்டியன்.... வைரலாகும் காணொளி
நடிகை கீர்த்தி பாண்டியன் சேலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஹொட் போஸ் கொடுத்து காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவிற்குள் “தும்பா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ச்து சிறிய இடைவெளிக்குப் பின்னர் ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார்.
படத்தில் நடிக்கும் போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனுக்கு இடையில் காதல் மலர்ந்து. அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் நடித்துவரும் கீர்த்தி பாண்டியன் சமூக ஊடகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சேலையிலும் இவ்வளவு கிளாமர் காட்ட முடியுமா என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு அசத்தல் போஸ் கொடுத்து கீர்த்தி பாண்டியன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
