மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

Tamil Cinema Viral Photos Tamil Actress Kayadu Lohar
By Vinoja Jul 19, 2025 07:00 AM GMT
Report

சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள கயாடு லோஹர் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி!

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி!

கயாடு லோஹர்

மனோரஞ்சன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை கயாடு லோஹர்.

மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Kayadu Lohar Hot Photos Goes Viral

அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Kayadu Lohar Hot Photos Goes Viral

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Kayadu Lohar Hot Photos Goes Viral

சற்று கிளாமர் ஆன கதாப்பாத்திரம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து கயாடு இளசுகளை கவர்ந்துவிட்டார். தமிழில் அறிகமுக படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Kayadu Lohar Hot Photos Goes Viral

தற்போது அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மினுமினுக்கும் உடையில் ஹொட் போஸ் கொடுத்த நடிகை கயாடு லோஹர்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Kayadu Lohar Hot Photos Goes Viral

இந்நிலையில் மினுமினுக்கும் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US