44 வயதிலும் கட்டுக்கோப்பாக இருக்கும் கரீனா கபூர்! இதற்கான உபயோகம் என்ன?
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கரீனா கபூர் தனக்கு 44 வயதாகியபோதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திரும் உடற்பயிச்சிகளை இணையத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
வைரல் வீடியோ
நடிகா நடிகைகள் தங்களின் அழகில் எப்போதும் கவனம் செலுத்துவது வழக்கம். பொதுவாக பெண்களக்கு திருமானவுடன் குழந்தை கிடைத்தவும் உடல் பரமன் அதிகரிக்கும்.
இதற்காக உணவ போன் தினசரி பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வார்கள். இப்படி தான் நடிகை கரீனா கபூரும் தனது உடற்பயிச்சியை தினசரி பின்பற்றி வருகிறார். உடலை மெல்லியதாக அல்லது ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவும்.
இதனால் உடல் பலமாவதோடு, தசைகள் இறுகி உடலும் குறையும். இந்த சாதாரண உடற்பயிச்சியை தினமம் செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். இதை பின்வரும் வீடியோவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |