அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள்

Kajal Aggarwal Tamil Cinema
By Dhushi Jun 19, 2024 06:06 AM GMT
Report

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சினிமா பயணம்

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம்

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

இதனை தொடர்ந்து பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள் | Actress Kajal Aggarwal Whooping Net Worth Details

இப்படியொரு நிலையில் ராஜமவுலி இயக்கியத்தில் வெளியான “மகதீரா” திரைப்படம் தான் காஜலின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதற்கு பின்னர் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மாரி என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள் | Actress Kajal Aggarwal Whooping Net Worth Details

காதல் திருமணம்

இந்த வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது.. சாய்பல்லவியை கடிந்த பிரபல இயக்குனர்!

இந்த வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது.. சாய்பல்லவியை கடிந்த பிரபல இயக்குனர்!

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு காஜல் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் காதலனான கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது.

அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள் | Actress Kajal Aggarwal Whooping Net Worth Details

மகன் பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு நுழையும் காஜல் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் - 2 படத்தில் நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு

இன்றைய தினம் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள் | Actress Kajal Aggarwal Whooping Net Worth Details

அந்த வகையில், காஜல் அகர்வாலிடம் தற்போது ரூ.90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ஒரு படத்துக்கு ரூ.2 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக மும்பையில் ரூ.6 கோடி மதிப்பிலுள்ள சொகுசு பங்களா ஒன்று உள்ளது. ஆடி ஏ4, ரேஞ்ச் ரோவர், ஸ்கோடா ஆக்டேவியா போன்ற விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன.

அடேங்கப்பா.. காஜல் அகர்வாலிடம் இவ்வளவு சொத்துக்களா? வியக்க வைக்கும் விவரங்கள் | Actress Kajal Aggarwal Whooping Net Worth Details

சினிமாவை தாண்டி காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US