தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம்

Nayanthara Father’s Day Viral Photos
By Pavi Jun 19, 2024 12:48 AM GMT
Report

 தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றிருக்கும் நயன்தாரா தனது இரு மகன்களையும் தண்ணீரில் மகேந்திர பாகுபலி போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? வைரலாகும் பெயரின் அர்த்தம்!

நடிகை அமலா பால் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? வைரலாகும் பெயரின் அர்த்தம்!

வைரல் புகைப்படம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்க துவங்கி சுமார் 8 வருடம் காதலித்தது பிறகு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம் | Nayanthara Sons Mahendra Baahubali Photo Viral

திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதத்திலேயே நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதன் பின்னர் தன் நேரத்தை தன் குழந்தைகளுடன் செலவிட்டு சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம் | Nayanthara Sons Mahendra Baahubali Photo Viral

இது போல தான் தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம் | Nayanthara Sons Mahendra Baahubali Photo Viral

இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் சிவன் தனது மகன்களை மகேந்திர பாகுபலி போன்று தூக்கி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு “மை டியர் பாகுபலி ஹாப்பி ஃபாதர்ஸ் டே உங்களுடன் இருப்பதால் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது.

லவ் யூ மை உயிர் & உலக் என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தன் இரு மகன்களையும் மகேந்திர பாகுபலி போல் அழகுபார்த்த நயன்தாரா! வைரல் புகைப்படம் | Nayanthara Sons Mahendra Baahubali Photo Viral

4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்

4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US