மாடர்ன் உடையில் 47 வயதில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம்

Suriya Jyothika Weight Loss
By Manchu Apr 03, 2026 02:41 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஜோதிகா மாடர்ன் உடையணிந்து 20 வயது பெண் போன்று ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கும் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் கொண்டவர்கள். இவர்கள் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது ஜோதிகா மும்பையில் வசித்து வருகின்றார்.

நீண்ட நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன் பின்பு நல்ல கதைகளாக தெரிவு செய்து நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

மாடர்ன் உடையில் 47 வயதில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம் | Actress Jyothika Wear Modern Dress Recent Photos

அதாவது குடும்ப கதையாகவும், கதாநாயகிக்கு முன்னுரிமை வழங்கும் கதையாக தெரிவு செய்து நடித்து வரும் நிலையில், பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷிற்கு இப்படியொரு குணம் இருக்குதா? நெருங்கிய தோழி சமந்தா உடைத்த உண்மை

கீர்த்தி சுரேஷிற்கு இப்படியொரு குணம் இருக்குதா? நெருங்கிய தோழி சமந்தா உடைத்த உண்மை

மாடர்ன் உடையில் ஜோதிகா

படங்களில் நடிப்பதை தாண்டி கணவர் சூர்யாவுடன் தயாரிப்பு வேலையிலும் ஈடுபட்டு வரும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் கருப்பு நிற மாடர்ன் உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 வயதாகும் ஜோதிகா தற்போது இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், மகளின் வயதையே ஓவர்டேக் செய்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாடர்ன் உடையில் 47 வயதில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம் | Actress Jyothika Wear Modern Dress Recent Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

  

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US