திருமணமாகாமல் தாயாகிய இலியானா.. காதலர் குறித்து கொடுத்த Hint-அவர் யார் தெரியுமா?
திருமணம் செய்யாமல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் இலியானாவின் காதலர் குறித்து தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவிற்குள் அறிமுகம்
தமிழ் சினிமாவில் “கேடி ” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை இலியானா.
இவர் இன்று பாலிவுட்டில் பிரபலமாக இருக்கலாம். ஆனால் இவரின் திரைப்பயணம் தமிழ் சினிமாவிலிருந்து தான் ஆரம்பமாகியது.
இலியானா இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடித்து விட்டு கடைசியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான "பிக் புல்" என்ற திரைப்படத்தில் நடித்து விட்டு அதன்பின்னர் இலியானாவிற்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
இலியானாவின் காதலர் யார் தெரியமா?
இந்த நிலையில் சினிமாவை விட்டு சென்றாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் இலியானா கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அவரின் ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.
இலியானாவின் கணவர் குறித்தும், திருமணம் குறித்தும் எந்த விதமான செய்தியும் வெளியாகாத நிலையில் கர்ப்பத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
இதன்படி, அந்த குழந்தைகளுக்கு தந்தை பிரபல லண்டன் மாடல் செபாஸ்டின் லோரன்ட் மைக்கில் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை மாலத்தீவில் கத்ரீனா மட்டும் செபாஸ்டின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும், மும்பை விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக வலம் வந்தார்கள்.
இந்த இரண்டு விடயத்தை வைத்து தான் இலியானாவின் காதலர் இவர் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |