Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள்

Hansika Motwani Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 08, 2024 06:25 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா தற்போது கருப்பு உடையில் வெளியிட்டுள்ள latest photoshoot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ஹன்சிகா மோத்வானி

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை


ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக மாறியிருக்கின்றார்.  

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள் | Actress Hansika Latest Photoshoot Goes Viral

தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். 

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள் | Actress Hansika Latest Photoshoot Goes Viral

அதனை தொடர்ந்து  எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள் | Actress Hansika Latest Photoshoot Goes Viral

 தற்போது"ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள் | Actress Hansika Latest Photoshoot Goes Viral

இதன் பின்னரம் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவருடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்!

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US