பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை

Vijay Trisha Tamil Cinema Marriage
By Dhushi Jul 08, 2024 08:56 AM GMT
Report

நடிகை த்ரிஷா பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்ததாக பிரபல விமர்சகர் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜய் - த்ரிஷா

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தான் விஜய் - த்ரிஷா.

சமீபக் காலமாக விஜய் - த்ரிஷா பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை | Journalist Opens Up Vijay Trisha Relationship

இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய் கல்வி விருது விழாவில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பது போல் உரையாற்றியிருந்தார்.

ஆனாலும் விஜய்- த்ரிஷா விவாகரம் முற்றுப்பெறுவது போல் அல்லாமல் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றது.

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை | Journalist Opens Up Vijay Trisha Relationship

பிரபல நடிகருடன் Live in Relationship

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம்

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம்

இந்த நிலையில், பேட்டியொன்றில் செய்யாறு பாலு அவர்கள் த்ரிஷா பற்றி ரகசியங்களை ஓபனாக பேசியுள்ளார்.

அதில், “ நயன்தாராவிற்கு போட்டியாகவே த்ரிஷா சினிமாவிற்கு கொண்டு வரப்பட்டார். த்ரிஷா சினிமாவிற்குள் வருவது அவரின் தந்தைக்கு பெரிதாக விருப்பமில்லை.

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை | Journalist Opens Up Vijay Trisha Relationship

சினிமாவில் த்ரிஷா வளர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்தான செய்திகள் பரவலாக இருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வருண் மணியன் என்பவருடன் நிச்சயம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நடக்கவில்லை.

குடும்ப பிரச்சினைகளை காரணமாக வைத்து திருமணம் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கு நடிகருடன் த்ரிஷா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி தெலுங்கு பக்கமே த்ரிஷாவிற்கு தலைக்காட்ட முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை | Journalist Opens Up Vijay Trisha Relationship

விஜய் சொன்ன வார்த்தை

பின்னர், தமிழில் இவர் நடித்த சில படங்கள் வெற்றியடைந்த பின்னரே மீண்டும் த்ரிஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இப்படியொரு சமயத்தில் விஜயின் பட வெற்றி பாட்டிக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை.

இது குறித்து விஜயிடம் த்ரிஷா அம்மா கேட்ட போது அடுத்த நாள் மதிய உணவிற்கு அழைத்துள்ளார். அப்போது விஜய் “ வெற்றி விழாவிற்கு அழைத்திருந்தால் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் உங்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருப்பார்கள். அதனால் தான் அழைக்கவில்லை..” என கூறினார். விஜய் - த்ரிஷாவிற்கான உறவு இப்படி தான் இருக்கும்...” எனப் பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை | Journalist Opens Up Vijay Trisha Relationship

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US