சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்!

Rakul Preet Singh Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 07, 2024 12:58 PM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் லிப்லாக் காட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

டெல்லியில் பிறந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் அசத்தி வரும் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங், 

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்! | Rakul Preeth Singh Answer For Acting Liplock Scene

தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து  தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே அயலான் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்! | Rakul Preeth Singh Answer For Acting Liplock Scene

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க


நடிகை ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துள்ளார்.

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்! | Rakul Preeth Singh Answer For Acting Liplock Scene

 இந்த படம் வரும் ஜூலை 12ஆம் திகதி  திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங்கிடம், "லிப்லாக் காட்சியில் நடிக்க கேட்டால் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சமீபத்தில் திருமணம்; லிப்லாக் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில்! | Rakul Preeth Singh Answer For Acting Liplock Scene

அதற்கு பதிலளித்த அவர் "கதையை பொறுத்து இருக்கிறது, ஏற்கனவே அப்படி நடித்திருக்கிறேன். கதைக்கு பொருத்தமாக தேவையாக இருந்தால் நடிப்பேன், பப்லிசிட்டிக்காக லிப்லாக் காட்சியை வைத்தால் நடிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் ப்ரீத் சிங் சொன்ன பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

கடற்கைரையில் ஆளை மயக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த மடோனா ஜெபஸ்டின் வைரலாகும் புகைப்படங்கள்!

கடற்கைரையில் ஆளை மயக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த மடோனா ஜெபஸ்டின் வைரலாகும் புகைப்படங்கள்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US