ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!

Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 13, 2024 02:28 PM GMT
Vinoja

Vinoja

Report

ஆட்டோகிராப் திரைப்பட நாயகியகி கோபிகாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகை கோபிகா

2002 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் தான் இவர் நடிக்க ஆரம்பித்தார். இந்த படம் ஒரு மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவர ஆரம்பித்தது. 

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே! | Actress Gopika Recent Photo Goes Viral

அந்த வகையில் சேரன் இயக்கத்தில் வெளியான “ஆட்டோகிராப்” திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அரிய வகை கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை- ஆறுதல் கூறும் ரசிகர்கள்

அரிய வகை கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை- ஆறுதல் கூறும் ரசிகர்கள்


இந்த படங்கள் அனைத்தும் ஹிட்டான படங்களில் ஒன்றாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது.

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே! | Actress Gopika Recent Photo Goes Viral

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே படக் கோடி ரசிகர்களின் மனதை வென்றார். கவர்ச்சியை காட்டி வாய்ப்பு கேட்கும் நடிகைகளில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு எல்லை வைத்து நடித்தவர் தான் கோபிகா.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சில படங்களில்நடித்து கொண்டிருந்தார்.

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே! | Actress Gopika Recent Photo Goes Viral

பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார். சினிமாவிலிருந்து விலகிய பின்னர் எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காத கோபிகா தற்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே! | Actress Gopika Recent Photo Goes Viral

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் கோபிகாவா  இது? என ரசிகர்கள் வியப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா?

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US