மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா?

Samantha Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 13, 2024 10:26 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சமந்தா மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக வெளியான தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. 

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார்.

சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.   

இந்நிலையில் சமந்தா மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் மம்மூட்டியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

தற்போது 72 வயதகும் மம்மூட்டியுடன்  37 வயதான சமந்தா ஜோடி சேரவுள்ளமை ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. 

இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாகவும், இதில் சமந்தா அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தெரியவருகின்றது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வகையான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா? | Samantha Be Paired Up With Actor Mammootty

இந்த படத்தில் முன்னதாக நயன்தாரா கமிட்டானதாகவும்  சில காரணங்களுக்காக அவர் விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US