இந்த படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யாருணு தெரியுமா?
ஒரு வயது வந்த பெண் ஒருகுழந்தையை ஏந்தி வைத்திருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புகைப்படம்
ஒரு இளம் பெண்ணிண் கையில் ஒரு குழந்தை வைத்திருக்கும் இந்த படத்தில் இருப்பது நடிகை ஜெனிலியா ஆவார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா.
இவர் முதன் முறையாக சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நியைில் இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.