ஆடம்பரமாய் வாழ்ந்த நடிகை கௌதமியின் தற்போது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த கௌதமி தற்போது என்ன செய்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக அடிப்பட்டு வருகின்றது.
சினிமா வாழ்க்கை
கோலிவுட் சினிமாவில் 80களின் பிற்பாதி முதல் 90களில் இறுதிவரை டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் கௌதமி.
இவர் ஆந்திராவில் பிறந்து பின்னர் சினிமாவிற்குள் நுழைந்தார்.
கடந்த 1987ம் ஆண்டு ஒரு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
தமிழில் "குரு சிஷ்யன்" திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
கௌதமியிடம் எவ்வளவு சொத்து இருக்கின்றது தெரியுமா?
இந்த நிலையில் 90கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த கௌதமி தற்பொழுது சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் வாழ்ந்து வருகிறார்.
அத்துடன் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதுடன், Costume Designing பணியையும் சிறப்பாக செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து கௌதமியின் மாத வருமானம் மாதம் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.
முன்னணி நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கௌதமியின் சொத்து மதிப்பு குறைவு என கூறப்படுகின்றது.
தொடர்ந்து இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |