43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு!

Anushka Shetty Tamil Cinema Tamil Actress
By Vinoja Aug 29, 2026 11:53 AM GMT
Report

நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான காதல் சம்பவம் ஒன்றை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு! | Actress Anushka Shetty Share Her 1St Love Story

குறிப்பாக, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் அனுஷ்கா காட்டிய அர்ப்பணிப்பு அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

ரஜினிகாந்த், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், தனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் அனுஷ்கா. திரையுலகில் அறிமுகம் 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சூப்பர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா.

43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு! | Actress Anushka Shetty Share Her 1St Love Story

அதன் பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு, ‘அருந்ததி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், அனுஷ்காவை ஒரு திறமையான நடிகையாகவும் நிலைநிறுத்தியது.

43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு! | Actress Anushka Shetty Share Her 1St Love Story

அதன்பிறகு ‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’, ‘லிங்கா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.

அனுஷ்காவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்திற்காக அவர் தனது உடல் எடையை கணிசமாக அதிகரித்து கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஒரு கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தையே மாற்றிக்கொள்ள அனுஷ்கா எடுத்துக்கொண்ட அந்த முயற்சி அப்போது திரையுலகில் பெரிதும் பேசப்பட்டது.

படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், கதாபாத்திரத்திற்காக அவர் செய்த மெனக்கெடல் மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு! | Actress Anushka Shetty Share Her 1St Love Story

நேபாள வெள்ளத்தில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களை காணவில்லை: நடிகை வேதனை

நேபாள வெள்ளத்தில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களை காணவில்லை: நடிகை வேதனை

பிரபாஸ் உடனான திருமண வதந்தி

இதனிடையே, தற்போது 43 வயதாகும் அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது திருமணம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, நடிகர் பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பல ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வந்த நிலையில், பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்ற செய்திகளும் வெளியானது. 

43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு! | Actress Anushka Shetty Share Her 1St Love Story

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அனுஷ்கா, தான் 6-ம் வகுப்பு படிக்கும்போது தனக்கு நேர்ந்த முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அனுஷ்கா குறிப்பிடுகையில, “நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது.

ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று கூறியிருந்தார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US