மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள்

Horoscope Astrology
By Vinoja Apr 30, 2024 01:04 PM GMT
Report

நடிகை அஞ்சலி மேக்-அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை அஞ்சலி

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான கற்றது தமிழை் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள் | Actress Anjali Without Makeup Recent Photos

பின்னர் 'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள் | Actress Anjali Without Makeup Recent Photos

குறுகிய காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் அவர், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் ஈடுபாடு காட்டி வருகின்றார்.

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள் | Actress Anjali Without Makeup Recent Photos

இந்நிலையில் சமூக வளைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் அஞ்சலி  தறி்போதைய புகைப்படங்களை வெளியிட்டு No make up day என குறிப்பிட்டுள்ளார்.

மேக்-அப் இல்லாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்குகள் | Actress Anjali Without Makeup Recent Photos

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US