கனவு கன்னியாக இருந்த அஞ்சலிக்கு என்னாச்சி.. முக சுருங்கிய நிலையில் வெளியான புகைப்படம்!
கனவு கன்னியாக இருந்த அஞ்சலியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி.
இவர் தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அஞ்சலி நடிப்பில் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் விருதுகளை பெற்றுக் கொடுத்தது.
இப்படி வளர்ந்து வந்து கொண்டிருந்த அஞ்சலி திடீரென ஒரு நாள் காணாமல் போனார். இதனால் வீட்டிலுள்ள பெற்றார்கள் அவரை தேடி வந்தார்கள்.
திரும்பி வந்த அஞ்சலி அதிகமாக எடை போட்டு கனவு கன்னியாக இருந்த அஞ்சலி சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.
என்னாச்சி?
இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து பழைய அஞ்சலி போல் இல்லாவிட்டால் பார்க்கும் அளவிற்கு இருக்கிறார்.
சினிமா வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றமையினால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் ஹோட்டலில் சாப்பிடும் போது எடுக்கபட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்க்கும் போது அஞ்சலிக்கு வயதாகி விட்டது போல் தெரிகின்றது.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ மீண்டும் என்னாச்சி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |