Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kamal Haasan Bigg Boss
By DHUSHI Nov 05, 2023 03:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்றைய தினம் வெளியேற்றப்பட்ட பிரதீபிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இரவு சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கவனமா இருங்க.. ஆபத்து!

இரவு சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கவனமா இருங்க.. ஆபத்து!

இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Salary Given To Pradeep By Bigg Boss

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

பிரதீபிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Salary Given To Pradeep By Bigg Boss

இன்றைய தினம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பின் வாசல் வழியாக வெளியேற்றபட்டுள்ளார்.

கமல்ஹாசன் இந்த முடிவை எடுப்பதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலுள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டுள்ளார்.

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Salary Given To Pradeep By Bigg Boss

போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கூடி ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதீப்பிற்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டது.

சனி பெயர்ச்சி உக்கிரம்.. கோபத்தை குறைக்க வேண்டிய 3 ராசிகள் - இன்றைய ராசிபலன்!

சனி பெயர்ச்சி உக்கிரம்.. கோபத்தை குறைக்க வேண்டிய 3 ராசிகள் - இன்றைய ராசிபலன்!

அந்த வகையில் பிரதீப் சூட்கேஸ்வுடன் சேர்த்து 6,80,000 கொடுக்கபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பிரதீப் கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் டைட்டில் வின்னர் ஆகியிருக்கலாம் என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். 

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Salary Given To Pradeep By Bigg Boss

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

   

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US