நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தமிழ் நடிகை: இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள் இதோ
நல்லூர் கந்தசாமி ஆலய வழிப்பாட்டிற்காக இந்திய பிரபலமான நடிகை ஆண்ட்ரியா இலங்கை வந்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இன்றும் இளமையாக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
இவர் தற்போது கோலிவுட்டில் நடிப்பது குறைவு ஆனாலும் இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார்.
இது ஒரு புறம் இருக்கையில் சமீபக்காலமான இந்திய பிரபலங்கள் இலங்கை வந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை வருகை
அந்த வகையில் நல்லூர் கந்தனின் ஆசீர் காண திருவிழா முடிந்த கையோடு நடிகை ஆண்ட்ரியா யாழ். கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது ஆண்ட்ரியா எடுத்து கொண்ட புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தை பார்த்த இலங்கை பிரபலங்கள், “ எங்கள் கந்தனின் ஆசீர் உங்களுக்கு என்னென்றும் நிலைக்கட்டும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |