குடும்ப பாங்கினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷா இது? மொத்தமா மாறிட்டாங்களே!

Aishwarya Rajesh Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Oct 08, 2025 08:20 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மொத்தமாக செம கிளாமர் ரூட்டுக்கு மாறி தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொலைக்காட்சி தொகுப்பாளினியான மீடியா துறையில் என்ரீ கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்சியின் மூலம் பிரபலமானார்.

குடும்ப பாங்கினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷா இது? மொத்தமா மாறிட்டாங்களே! | Actress Aishwarya Rajesh Hot Photos Goes Viral

Bigg Boss Season 9: போட்டியாளராக களமிறங்கியுள்ள கேரளா மாடல்! யார் இந்த திருநங்கை அப்சரா சிஜே?

Bigg Boss Season 9: போட்டியாளராக களமிறங்கியுள்ள கேரளா மாடல்! யார் இந்த திருநங்கை அப்சரா சிஜே?

அதனை தொடர்ந்து அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

குடும்ப பாங்கினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷா இது? மொத்தமா மாறிட்டாங்களே! | Actress Aishwarya Rajesh Hot Photos Goes Viral

சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களையே தெரிவு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மை காலமான கிளாமர் கதாப்பாத்திரங்களின் மீதும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

குடும்ப பாங்கினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷா இது? மொத்தமா மாறிட்டாங்களே! | Actress Aishwarya Rajesh Hot Photos Goes Viral

funny video: மயில் தோகையை கொடுக்கல... முருகன் கிட்டயே புகார் கொடுத்த சிறுமி! முடிஞ்சா சிரிக்காம பாருங்க

funny video: மயில் தோகையை கொடுக்கல... முருகன் கிட்டயே புகார் கொடுத்த சிறுமி! முடிஞ்சா சிரிக்காம பாருங்க

இந்நிலையில் செம ட்ரெண்டிங்கான கருப்பு நிற உடையில், ரசிகர்களை கிறங்கடிக்கு வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி என ஷாக்காகி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US