5 நிமிடத்திற்கு முன் வாக்களித்த நடிகர் அஜித் - வாக்கு செல்லுமா செல்லாதா?
நடிகர் அஜித்குமார் நே்று முதல் ஆளாக வாக்களித்தார். ஆனால் இவர் ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வாக்களித்ததால் தற்போது இது சர்சையாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார்
தமிழ் திரை உலகில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அஜித். நேற்று அஜித் அதிகாலையில் தமிழ் நாட்டில் தனது ஜனநாயக கடமையினை முதல் ஆளாக முடித்தார்.
அஜித் மிகவும் அதிகாலையில் சென்று வாக்களிக்க காரணம் வாக்கு பதிவு செய்யும் இடத்தில் பிரபலங்கள் வரும் போது பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தலாம்.

இதை தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வாக்களிக்க வந்ததாக கூறப்பட்டது.
வாக்களிக்கும் இடத்தில் அஜித்தை வீடியோ எடுக்க முற்பட்டவர்களை அஜித் ஒரே பார்வையில் அப்படியே கையை கட்டிக்கொண்டு நின்று பார்த்தது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.
இந்த தற்போது அஜித் 7 மணிக்கு முன்னர் வாக்களித்ததால் இந்த வாக்கு செல்லுமா செல்லாத என்பது தற்போது விசாரணை நடந்துகொண்டு இருக்கின்றது.

அதாவது தமிழ்நாட்டில் 7 மணி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வாக்களித்துள்ளார் அஜித்.
இந்த விவகாரம் குறித்து Election Commission of India ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விதிமுறைகள் மீறப்பட்டதா, அல்லது அதிகாரிகள் அனுமதியுடன் நடைபெற்றதா என்பதன் அடிப்படையில் அந்த வாக்கின் செல்லுபடியாகும் நிலை தீர்மானிக்கப்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |