வாக்களித்த பின் மக்கள் கேள்விக்கு த்ரிஷா சொன்ன வார்த்தை - மறைமுகமா சொன்னாரா?

Trisha
By Pavi Apr 24, 2026 05:10 AM GMT
Report

நேற்று தமிழகத்தில் நடந்த வாக்கு பதிவில் நடிகை த்ரிஷாவும் தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு மக்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். 

வாக்களித்த பின் மக்கள் கேள்விக்கு த்ரிஷா சொன்ன வார்த்தை - மறைமுகமா சொன்னாரா? | Actress Trisha Instagram Post Viral After Voting

நடிகை த்ரிஷா

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கி முடிந்தது. 

ரகசிய உறவில் விஜே ஆதவன் - குழந்தை பெயரை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை

ரகசிய உறவில் விஜே ஆதவன் - குழந்தை பெயரை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை

இதில் பல திரை பிரபலங்கள் வாக்களித்துவிட்டு சென்றனர். அதில் த்ரிஷாவும் ஒருவர். 

நடிகை த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் பல சர்ச்சைகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வந்தது. சங்கீதா, விஜய் வேறொரு நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விஜய்க்கு எதிராக விவாகரத்து கேட்டு கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

வாக்களித்த பின் மக்கள் கேள்விக்கு த்ரிஷா சொன்ன வார்த்தை - மறைமுகமா சொன்னாரா? | Actress Trisha Instagram Post Viral After Voting

இதன் பின்னர் விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து சர்ச்சைகள் எழும்பின.  பின்னர் த்ரிஷாவும் விஜய்யும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதுவும் ஒரே நிற ஆடையில் இப்படி இருக்க தற்போது தமிழக வாக்குபதிவு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 

நடிகர் கமல் கவுதமி, ஸ்ருதிஹாசன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, சூர்யா, சிவகுமார், டி.ஆர். ராஜேந்திரன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வாக்களித்த பின் மக்கள் கேள்விக்கு த்ரிஷா சொன்ன வார்த்தை - மறைமுகமா சொன்னாரா? | Actress Trisha Instagram Post Viral After Voting

இவர்களை போலவே காலை 11 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார்.

தனது தாயுடன் வாக்கு செலுத்த வந்திருந்தார் த்ரிஷா.  இதன்போது பத்திரிக்கையாளர்கள் 'மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா'? எனக் கேள்வி கேட்டனர். 

வாக்களித்த பின் மக்கள் கேள்விக்கு த்ரிஷா சொன்ன வார்த்தை - மறைமுகமா சொன்னாரா? | Actress Trisha Instagram Post Viral After Voting

அதற்கு பதிலளித்த திரிஷா, "கண்டிப்பாக அனைவரும் வாக்கு செலுத்துங்கள். அதனை மட்டும் இன்றைக்கு சொல்வேன்" என்று பதிலளித்தார். 

பலரும் இதற்கு பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் த்ரிஷா மறைமுகமாக எதாவது சொல்கிறாரா? என கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US