ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா?

By Manchu Apr 17, 2026 02:14 PM GMT
Report

ஆசிரியராக இருந்து தன்னிடம் படிக்க வந்த மாணவியைக் காதலித்து திருமணம் செய்த முன்னணி நடிகர் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகர் மாதவன்

தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் மாதவன். இவரது தோற்றம் இளம்பெண்களின் மனம் கவர்ந்தவராக மாறினார்.

அதன் பின்பு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் வெளியாகி வெற்றிப்படமான துரந்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் 3000 கோடி வசூலை எட்டியதாக கூறப்படும் நிலையில், தற்போது மாதவனின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா? | Actor Who Loved A Student Married Love Story Viral

Neeya Naana: அய்யய்யோ நிகழ்ச்சியை நிறுத்திடுங்க... பெண்ணின் பதிலால் அரண்டு போன கோபிநாத்

Neeya Naana: அய்யய்யோ நிகழ்ச்சியை நிறுத்திடுங்க... பெண்ணின் பதிலால் அரண்டு போன கோபிநாத்

மாணவி மீது ஏற்பட்ட காதல்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாதவன், சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆசிரியராக வேலை செய்துள்ளார். ராணுவத்தில் சேர்வதற்கு ஆசைப்பட்ட நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா? | Actor Who Loved A Student Married Love Story Viral

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்!

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, தன்னிடம் மாணவியாக சேர்ந்தவர் தான் சரிதா. சரிதா விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்பதற்காக மாதவனிடம் பயிற்சி பெற மாணவியாக சேர்ந்துள்ளார்.

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா? | Actor Who Loved A Student Married Love Story Viral

பயிற்சி முடிந்ததும், விமான பணிப்பெண்ணாகவும் சரிதா தெரிவு செய்யப்பட்ட நிலையில், மாதவனுக்கு நன்றி கூறுவதற்கு  இரவு உணவிற்கு அழைத்துள்ளார். அப்பொழுது இவர்களின் சந்திப்பு காதலாக மாறி கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மாதவன் பேட்டி ஒன்றில் கூட, “எந்த கணவரும், மனைவியுடன் வாக்குவாதம் செய்து வெல்ல முடியாது” என்று கூறியிருந்தார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ள நிலையில், சினிமாவில் மட்டுமின்றி குடும்பத்திற்கான நேரத்தையும் கொடுத்து நல்ல குடும்ப தலைவராகவும் இருந்து வருகின்றார்.

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா? | Actor Who Loved A Student Married Love Story Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US