வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்... மாடியில் நின்று உதவி கேட்டு கெஞ்சிய தருணம்

Vishnu Vijay Michaung Cyclone
By Manchu Dec 06, 2023 01:30 AM GMT
Manchu

Manchu

Report

சென்னையில் சில நாட்களாக மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பாமர மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மிக்ஜார் புயல்

மிக்ஜாம் புயல் சென்னை மாநகரைப் புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

மாயா - பூர்ணிமா கூட்டணியால் மீண்டும் கடுப்பான அர்ச்சனா.. ஆதவராக நிற்கும் விஷ்ணு

மாயா - பூர்ணிமா கூட்டணியால் மீண்டும் கடுப்பான அர்ச்சனா.. ஆதவராக நிற்கும் விஷ்ணு

அந்த அளவிற்கு மழைநீர் வீடுகள் முழுவதும் சூழ்ந்துவிட்டது. ஏரிகளின் கரையேறும் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்... மாடியில் நின்று உதவி கேட்டு கெஞ்சிய தருணம் | Actor Vishnu In Flood Request Help

வெள்ளத்தில் தவித்த நடிகர்

மாமல்லபுரம் அருகே சாலையில் திடீரென பள்ளம் உருவான நிலையில், வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நீர்ப்பறவை, ராட்சசன், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் வசிக்கும் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா.. வஞ்சம் கக்கும் புல்லி கேங்!

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா.. வஞ்சம் கக்கும் புல்லி கேங்!

எனவே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், எந்தவொரு தொலை தொடர்பு சிக்னலும் கிடைக்கவில்லை.

இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷ்னு தனது வீட்டு டெரஸ் மீது ஏறி நின்று உதவி கேட்டுள்ளார். இப்புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US