அளவெடுத்து செஞ்ச ஆக்ஷன் ஹீரோ விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கோடிக்கு மேல் போகுது..
நடிகர் விஷாலின் சொத்து மதிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால்.
இவர் நடிப்பில் “மார்க்கட் ஆண்டனி” திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் திரைபடங்களில் நடிப்பதுடன் சேர்த்து பல சமூக பணிகளையும் செய்து வருகின்றார்.
இவரின் பணிகள் வெளியில் வரும் பொழுது நடிகர் விஷாலிடம் அப்படி எவ்வளவு தான் சொத்து உள்ளது என சந்தேகம் வரும்.
இந்த நிலையில் சமீபக்காலமாக பல பிரபலங்களின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
சொத்து மதிப்பு
அந்த வகையில் இன்றைய தினம் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக இருக்கும் விஷாலிடம், 120 கோடி ரூபாய் வரை சொத்து உள்ளதாம்.
இவர் ஒரு படத்திற்கு சரியாக 11 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் சென்னை - சொந்தமாக வீடு, சுமார் 76 லட்சம் மதிப்புடைய BMW X5, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான Toyota Fortuner, Jaguar XF Rs போன்ற கார்களை சொந்தமாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இது போன்று பணம் வைத்திருப்பவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்வதால் சமூகம் இன்னும் வளர்ச்சியடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |