விஜயகாந்த்தா இது? விஷேசத்தில் உருமாறி பரிதாபமாய் இருக்கும் ஷாக்! துடித்து ஆவேசப்பட்ட ரசிகர்
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதில் விஜயகாந்தை பார்க்கும் பலருக்கும் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது.
ஐயா... உங்களை இப்படி பார்க்க முடியவில்லை. ஊருக்கு கொடுத்த கை இப்படி துன்பப்படுவது தாங்க முடியவில்லை... உங்கள் உடல் சரியாக என்ன வேண்டுமோ என்னிடம் கட்டளையிடுங்கள்... எனது உடல் உறுப்புகளை உங்களுக்கு கொடுக்க நான் கடமை பட்டிருக்கிறேன்.
— Sathish kumar Loganathan (@Sathish_kumar_L) March 18, 2022
ஏனென்றால் திரைப்படங்களில் மிகவும் கம்பீரமாக, ஆக்ரோஷமாக சண்டை போடும் அவர் தற்போது உடல்நலக் குறைவினால் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஐயா... உங்களை இப்படி பார்க்க முடியவில்லை. ஊருக்கு கொடுத்த கை இப்படி துன்பப்படுவது தாங்க முடியவில்லை... உங்கள் உடல் சரியாக என்ன வேண்டுமோ என்னிடம் கட்டளையிடுங்கள்... எனது உடல் உறுப்புகளை உங்களுக்கு கொடுக்க நான் கடமை பட்டிருக்கிறேன் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மனைவியுடன் அபிநய் கொண்டாடிய பிறந்தநாள்! தெறிக்கவிட்ட பிக்பாஸ் பிரபலங்கள்