விஜயகுமாரின் பரம்பரைக்கே டப் கொடுக்கும் வனிதா மகள்: வெளியாகிய புகைப்படம்
விஜயகுமாரின் மகள்களை விட வனிதாவின் மகள் ஜோவிகா அழகாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
விஜயகுமாரின் வாரிசா இது?
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவரின் மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஜோவிகாவை பார்க்கும் பொழுது விஜயகுமாரனின் குடும்பத்தினருக்கே டப் கொடுப்பார் போல் விளங்குகிறது.
சிறிய வயதில் மாடலிங்கில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது வியக்கதக்கவையாக இருக்கின்றது.
ஜோவிகா ஒரு இடத்திற்கு கொண்டு வருவதற்காக வனிதா பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ஜோவிகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் ஜோவிகாவை திரைப்படத்தில் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |