துபாயில் கணக்காளர் இப்போது பலகோடி..விஜய் சேதுபதி சொத்து மதிப்பு: ஒரு பார்வை
மக்கள் செல்வனின் பிரமாண்டமான வாழ்க்கை முறை, 50 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி சொத்து மதிப்பு
பொதுவாக திரை நட்சத்திரங்கள் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். திரையிலும் திரைக்கதையைத் புரட்டிப் போடுவதற்குப் பெயர் பெற்றவர்.
விஜய்2003 ஆம் ஆண்டு முதல் தனது நீண்டகால காதலி ஜெஸ்ஸியை மணந்த இந்த தம்பதியருக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் முதலில் துபாயில் சிறிய ஒரு வேலையில் சேர்ந்து உழைத்து தற்போது 50 கோடி மதிப்பு சொத்தை சொந்தமாக்கியுள்ளார். சென்னை பங்களா மற்றும் ஒருரியல் எஸ்டேட் ரூ.
100 கோடிக்கும் அதிகமான இன்னும் பல சொத்துக்களை தன்வசமாக்கி வைத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பதற்கு முன்பு துபாயில் ஒரு கணக்காளராகப் பணிபுரிந்தார், மேலும் நடிப்பில் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்துவதற்கு முன்பு பல துணை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
சில காலங்களிலேயே சென்னையில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும்.
விஜய் சேதுபதிக்கு சொந்தமாக 4 கார்கள் இருக்கின்றன. ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சீரிஸ் 7 காரை வைத்துள்ளார். மேலும் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான மினி கூப்பர், இன்னோவா, டொயோட்டா கார்களும் இருக்கும்.
ஒரு படத்திற்கு விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இது தவிர விளம்பரங்களில் நடிக்க தலா 50 லட்சம் ரூபாய் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இது தவிர சொந்தமான தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. இந்த சொத்து மதிப்பு தகவல்கள் The financial express தளத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |