ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷா நெக்லஸ்! சர்ச்சையில் மீண்டும் விஜய்... பிரபலம் வெளியிட்ட உண்மை

Vijay Trisha
By Manchu Jul 18, 2024 04:28 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை த்ரிஷா ஐடி ரெய்டின் போது அவர் வைத்திருந்த நெக்லஸ் ஒன்று சிக்கியுள்ள நிலையில் இதனை வாங்கிக் கொடுத்தது யார் என்பதை பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகிய த்ரிஷா, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக இருந்து வருகின்றார். 

நீண்ட இடைவெளிக்கு பின்பு தளபதி விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்திருந்ததுடன், இதில் ஒரு லிப் லாக் காட்சியும் இருந்தது.

ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷா நெக்லஸ்! சர்ச்சையில் மீண்டும் விஜய்... பிரபலம் வெளியிட்ட உண்மை | Actor Vijay Gifted Dimond Necklace Trisha It Ride

இப்படத்திற்கு பின்பு நடிகர் விஜய்யுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாகவும், விஜய் வீட்டில் இதனால் பிரச்சனை எழுந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

நடிகை த்ரிஷாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான வருண் மணியன் என்பவருடன் நிச்சயம் முடிந்தது.

ஆனால் காரணம் எதுவும் கூறாமல் திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிவித்திருந்தார். அதற்கான விளக்கம் தற்போதும் யாருக்கும் தெரியாமலே தான் இருக்கின்றது.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்

விஜய் கொடுத்த நெக்லஸ்

பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் கூறுகையில், த்ரிஷா வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு ஒன்றில் கணக்கில் வராத நெக்லஸ் ஒன்று சிக்கியதாக கூறியுள்ளார்.

இதன் மதிப்பு 1 கோடி என்றும் கூறியதுடன், இந்த நெக்லஸ் விஜய் பரிசாக கொடுத்தது என்று த்ரிஷாவே கூறியதாகவும் கூறியிருந்தார்.

ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷா நெக்லஸ்! சர்ச்சையில் மீண்டும் விஜய்... பிரபலம் வெளியிட்ட உண்மை | Actor Vijay Gifted Dimond Necklace Trisha It Ride

Neeya Naana: மரணத் தருவாயில் அம்மா கூறிய ஒற்றை வார்த்தை... அரங்கத்தில் கண்கலங்கிய கோபிநாத்

Neeya Naana: மரணத் தருவாயில் அம்மா கூறிய ஒற்றை வார்த்தை... அரங்கத்தில் கண்கலங்கிய கோபிநாத்

சில நாட்கள் இந்த பிரச்சனை அடங்கியிருந்த நிலையில், தற்போது பூதாகரமாக தொடங்கியுள்ளது.

ஏற்கனவே விஜய் த்ரிஷா இடையே உள்ள பழக்கத்தினால், சங்கீதாவிற்கும் விஜய்யும் பிரியும் நிலைக்கு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US