ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்

Jiiva Actress
By Manchu Jul 18, 2024 02:33 PM GMT
Report

நடிகர் ஜீவாவுடன் ராம் படத்தில் நடித்த நடிகை கஷாலாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கஷாலா

நடிகை கஷாலா கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2002ம் ஆண்டு யூனிவர்சிட்டி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் | Raam Movie Actress Gajala Latest Photos Viral

பின்பு சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜோர் என்ற படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதன்பின்னர் சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜோர் படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் | Raam Movie Actress Gajala Latest Photos Viral

Baakiyalakshmi: மாமியாருக்காக குற்றவாளியாகிய பாக்கியா! சரமாரியாக திட்டி எச்சரித்த ராதிகா

Baakiyalakshmi: மாமியாருக்காக குற்றவாளியாகிய பாக்கியா! சரமாரியாக திட்டி எச்சரித்த ராதிகா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான 'ராம்' திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் கஷாலாவுக்கு மவுசு அதிகமானது.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் | Raam Movie Actress Gajala Latest Photos Viral

அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் | Raam Movie Actress Gajala Latest Photos Viral

Neeya Naana: மரணத் தருவாயில் அம்மா கூறிய ஒற்றை வார்த்தை... அரங்கத்தில் கண்கலங்கிய கோபிநாத்

Neeya Naana: மரணத் தருவாயில் அம்மா கூறிய ஒற்றை வார்த்தை... அரங்கத்தில் கண்கலங்கிய கோபிநாத்

2011ம் ஆண்டு கடைசியாக தெலுங்கு படத்தில் நடித்து கஷாலா, அடுத்து ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை.

பின்பு 2016ம் ஆண்டு பைசல் ராஷா கான் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகிய இவரது தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் | Raam Movie Actress Gajala Latest Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US