விஜயின் வெற்றிப் பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய 3 விடயங்கள்!

Vijay Tamil Cinema C Joseph Vijay
By Vinoja Aug 08, 2026 01:13 PM GMT
Report

Vijay Success Secrets: வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடும் விஷயம் அல்ல. அதன் பின்னால் பல ஆண்டுகளின் உழைப்பு, ஒழுக்கம், பொறுமை மற்றும் நேர்மறையான சிந்தனை இருக்கும்.

அந்தவகையில், ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்ச்சியாலும் உச்ச நட்சத்திரமதக உயர்ந்தவர் தளபதி விஜய். எந்த அரசியல் பின்னணியியும் இல்லாமல் இன்று தமிநாட்டுக்கே முதல்வராகி சாதித்து காட்டியிருக்கின்றார்.

விஜயின் வெற்றிப் பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய 3 விடயங்கள்! | Actor To Cm Vijay Success Secrets

அவருடைய சதனைகளையும், வளர்ச்சியையும் பார்க்கும்போது, அவருடைய வளர்ச்சிக்குப் பின்னால் பல முக்கியமான விஷயங்கள் இருப்பதை உணர முடியும். அதில் நம்முடைய வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும் 3 முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.

ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மை

ஒரு இலக்கை அடைய திறமை மட்டும் போதாது. அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஒழுக்கம் மிகவும் அவசியம். நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது, செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்வது, பொறுப்புகளைத் தவிர்க்காமல் இருப்பது போன்ற சிறிய பழக்கங்களே நாளடைவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமக்கு ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் அந்த நேரத்தை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அவர்களின் வாழ்க்கையில் வித்தியாசத்தை உருவாக்குகிறது.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி 

திறமை இருந்தாலும் அதை வளர்க்க தொடர்ந்து உழைப்பு தேவை.வெற்றியைப் பெறும் மனிதர்களின் பின்னால், மற்றவர்கள் பார்க்காத பல மணி நேர உழைப்பு இருக்கும். தோல்விகள் வந்தாலும் மீண்டும் முயற்சி செய்வது, விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவது, தன்னுடைய திறமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது தான் நீண்ட கால வெற்றிக்கு அடித்தளம். நாம் இன்று செய்யும் சிறிய முயற்சிகள் நாளை பெரிய பலன்களாக மாறலாம்.

நேர்மறை சிந்தனை

வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சனைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.“என்னால் முடியாது” என்று நினைப்பதற்குப் பதிலாக,முயற்சி செய்து பார்க்கலாம்என்று நினைக்கும் மனப்பான்மை வெற்றிக்கு இன்றியமையாதது.

நேர்மறை சிந்தனை என்பது பிரச்சனைகள் இல்லை என்று நினைப்பது அல்ல. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவதுதான். இதனை விஜய் தனது வாழ்க்கையில் சரியாக கடைப்பிடித்து வருகின்றார் என்பதை அவருடன் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களும் பேட்டிகளில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்து. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US