டாப்ஸி வாங்கிய புதிய காரின் விலை என்ன தெரியுமா? கார் இல்ல வீடு மாதிரி இருக்கு
தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை டாப்ஸி தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் என கூறினால் மிகையாகாது.
அதனை தொடர்ந்து வந்தான் வென்றான் ,வை ரா வை போன்ற வெற்றி படங்களில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர். தற்போது ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார்
டாப்ஸி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். மும்பையில் உள்ள அவரது இல்லத்தில். Mercedes Maybach GLS 600 சொகுசு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று Mercedes Maybach GLS 600
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர்.
அதி நவீன தொழிநுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள Mercedes Maybach GLS 600 சொகுசு காரின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 2.92 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால் இது டாப்சியின் முதல் கார் அல்ல. அவர் ஒரு கார் பிரியர் என்பதால் பல ரகங்களில் கார் வாங்கி குவித்துள்ளார்.
சிறப்பு அம்சங்கள்
டாப்ஸி தற்போது வாங்கியுள்ள காரில், 4.0 liter V8 engine with 48V mild hybrid system பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 557 ps Power மற்றும் 730nm Dark Power உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர Hyper System தனியாக 22 ps Power மற்றும் 250nm Dark Powerஉருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 9 Speed Automatic Gear Box இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த Mercedes Maybach GLS 600 மீது ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |