கட்டுன புருஷன் ஜெயில இருக்கா இப்போ போட்டோஷூட் கேக்குதோ.. கடுப்பில் விளாசும் நெட்டிசன்கள்!
“கட்டுன புருஷன் ஜெயில இருக்கா..இப்போ போட்டோஷூட் கேக்குதோ..” என சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இணையவாசிகள் விளாசி வருகிறார்கள்.
சின்னத்திரை பிரபலத்துடன் திருமணம்
கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பிரபலமாகியவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர்.
இவர் “லிப்ரா புரொடக்ஷன் ” என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை வைத்து நளனும் தமயந்தியும், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இப்படியொரு நிலையில் தன்னுடைய ஆசை மனைவியுடன் சுகுமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் ரவீந்தர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு வழமைப்போல் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்ததுடன், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தார்கள்.
விளாசும் நெட்டிசன்கள்
இந்த நிலையில், ரவீந்தர் கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்பவரிடம் ரூ20 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்தாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரவீந்தர் தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது ஒரு புறம் இருக்கையில், சமூக வலைத்தளங்களிலும், சீரியலிலும் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி தற்போது போட்டோஷீட் செய்து சில புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ கணவர் இங்கு சிறையில் இருக்க உங்களுக்கு இப்போ போட்டோ ஷீட் கேட்டுதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |