பெண் வேடத்தில் சூப்பராக இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் - யாரும் கண்டிராத அரிய புகைப்படம்!
தமிழ் சினிமாவில் நடிப்பின் திலகம் என பெயர் பெற்று இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அவரது நடிப்பில், வெளிவந்த பாசலமர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள் போன்ற பல வெற்றிப்படங்கள் காலத்தினால் அழியாத காவியமாக, இன்றைய தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.
மேலும், இவர், சிவாஜி ரஜினியுடன் படையப்பா, கமலுடன் தேவர் மகன் மற்றும் விஜய்யுடன் இணைந்து ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் வித்தியாசத்தை கொண்ட இவர், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில், பெண் வேடத்தில் அச்சு அசலாக நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.