நடிகர் சிரஞ்சீவியின் கையிலுள்ள கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா?
நடிகர் சிரஞ்சீவியின் கையிலுள்ள கடிகாரத்தின் விலை தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி
தமிழ் சினிமா போல் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
இவர் ரீமேக் படங்களுக்கு பெயர் போன நடிகர். இவர் நேரடியாக நடித்த திரைப்படங்கள் படுத்தோல்வியடைந்த காரணத்தினால் ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதிலும் சிரஞ்சீவிக்கு ஆக்ஷன், சென்டிமென்ட் படங்கள் சிறந்த ஒரு இடத்தை தெலுங்கு சினிமாவில் எடுத்து கொடுத்தது.
இந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்னர் உலகளாவிய ரீதியில் ராக்கி பண்டிகை கொண்டாடப்பட்டது. கையில் அவரின் சகோதரி ராக்கி கட்டுவது போல் ஒரு புகைப்படம் வெளியானது.
கையிலுள்ள கடிகாரத்தின் விலை தெரியுமா?
அதில் நடிகர் சிரஞ்சீவி விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை கையில் அணிந்துள்ளார். இந்த கடிகாரம் ரோலக்ஸ் இன் காஸ்மோகிராபி டெடோனா ஒயிட் டைகர் ஆகும்.
இதன் விலை சுமார் 2.35 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 கோடி ஆகும்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
செய்தியிலிருக்கும் விலை பார்த்த இணையவாசிகள் பிரமித்து போயுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |