உடல் மெலிந்து ஆளே மாறிய ஜெயம் ரவி... சர்ச்சைக்கு மத்தியிலும் குத்தாட்டம்! வைரலாகும் காணொளி
நடிகர் ரவி மோகன் பிரதர் படத்தின் மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய புதிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் ரவிமோகன்
நடிகர் ரவிமோகன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெனி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’ படத்தில் ரவி மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் மீண்டும் சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நடிகர் ரவி மோகன் அவர் நடிப்பில் வெளியடிான பிரதர் படத்தின் மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய புதிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Ravi Mohan looks like he has lost a lot of weight, looks cool👌 vibing for his own track Makkamishi! pic.twitter.com/WRxvkIkktS
— Siddarth Srinivas (@sidhuwrites) July 13, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |