நடிகை கனகாவை அந்த சம்பவம் அதிகமாக பாதித்துவிட்டது... மனம் நொந்து பேசிய ராமராஜன்

Ramarajan Kanaka
By Manchu May 21, 2024 03:15 AM GMT
Report

நடிகை கனகாவைக் கண்டு அடையாளம் தெரியாமல் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகர் ராமராஜன் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை கனகா

நடிகை கனகா கடந்த 1989ம் ஆண்டில் நடிகர் ராமராஜனுடன் நடித்து வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இப்படம் தொடர்ந்து 425 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிக மூத்த நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகள் தான் பிரபல நடிகை கனகா. இவர் சென்னையில் 1973ம் ஆண்டு பிறந்த நாளில் தற்போது தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

கலைத்துறையில் வெறும் 11 ஆண்டுகள் தான் பயணித்த இவர் தற்போதும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

நடிகை கனகாவை அந்த சம்பவம் அதிகமாக பாதித்துவிட்டது... மனம் நொந்து பேசிய ராமராஜன் | Actor Ramarajan Shock After Seeing Actress Kanaka

கரகாட்டக்காரன் படத்தில் தனது நேர்த்தியான நடிப்பினை வெளியிட்ட இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். பின்பு 2002ம் ஆண்டு அவரது தாயார் தேவிகா உயிரிழந்த நிலையில், நடிப்பதையே நிறுத்தியுள்ளார்.

பின்பு அவர் எங்கு இருக்கின்றார்... உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், நடிகை கனகா தான் உயிருடன் தான் இருப்பதாக பதில் அளித்தார்.

Siragadikka Aasai: பாட்டி எடுத்த அசத்தலான முடிவு! வெளியே வந்து தங்கிய ரோகினி, மனோஜ்

Siragadikka Aasai: பாட்டி எடுத்த அசத்தலான முடிவு! வெளியே வந்து தங்கிய ரோகினி, மனோஜ்

அதிர்ச்சியில் ராமராஜன்

நடிகர் ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரிடம் கனகா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர் கூறுகையில், சமீப்தில் படப்பிடிப்பில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது, ஒருவர் வந்து உங்களைப் பார்க்க கனகா வந்திருக்கின்றார் என்று கூறினார்.

நானும் ஆர்வமாக சென்று அங்கு அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் கனகா எங்கே என்று கேட்டுள்ளார். உடனே அப்பெண் சிரித்துக்கொண்டு நான் தான் கனகா... அடையாளம் தெரியவில்லையா என்று கேட்டுள்ளார்.

நடிகை கனகாவை அந்த சம்பவம் அதிகமாக பாதித்துவிட்டது... மனம் நொந்து பேசிய ராமராஜன் | Actor Ramarajan Shock After Seeing Actress Kanaka

உடல் எடை அதிகரித்து, தலை முடிக்கு சிவப்பு நிற டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த ராமராஜன் எதுவும் பேச முடியவில்லையாம்.

அவரது தாயின் மரணம் அவரை இவ்வாறு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

தோலில் கைக்குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாக்கியலட்சுமி நடிகை.. வைரலாகும் காணொளி

தோலில் கைக்குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாக்கியலட்சுமி நடிகை.. வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US