Siragadikka Aasai: பாட்டி எடுத்த அசத்தலான முடிவு! வெளியே வந்து தங்கிய ரோகினி, மனோஜ்

Viral Video Siragadikka Aasai
By Manchu May 20, 2024 02:00 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு வந்த பாட்டி சரியான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

அடுத்தடுத்து வெடிக்கும் சண்டை.. ஈஸ்வரியை திருப்பி அனுப்புவாரா கோபி?

அடுத்தடுத்து வெடிக்கும் சண்டை.. ஈஸ்வரியை திருப்பி அனுப்புவாரா கோபி?

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Siragadikka Aasai: பாட்டி எடுத்த அசத்தலான முடிவு! வெளியே வந்து தங்கிய ரோகினி, மனோஜ் | Siragadikka Aasai Rohini Manoj Stay In Hall

வெளியே வந்த மனோஜ் ரோகினி

அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் சில சிக்கல்களை சந்தித்து வந்த முத்துவை மீனா தனது சாமர்த்தியத்தால் தலைநிமிர வைத்துள்ளார்.

மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பித்த நிலையில், முத்து தனது முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

மோசமான விமர்சனங்களுக்கு குட்டி நயனின் நெத்தியடி பதில்! என்ன சொன்னார்னு தெரியுமா?

மோசமான விமர்சனங்களுக்கு குட்டி நயனின் நெத்தியடி பதில்! என்ன சொன்னார்னு தெரியுமா?

திருமண நாள் கொண்டாட்டத்தில் பூகம்பத்தை கிளப்ப பலரும் போட்டியோட்ட நிலையில், அதனை தவிடுபொடியாக்கியுளளனர்.

மேலும் பாட்டி வீட்டில் இருக்கும் இரண்டு அறைக்குள் மூன்று ஜோடிகளை மாறி மாறி தங்குவதற்கு கூறியுள்ளார். இதில் முதல் ஜோடியாக ரோகினியும், மனோஜும் வெளியில் தங்கியுள்ளனர்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US