மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன்

Napoleon Wedding
By Pavi Nov 11, 2024 11:01 PM GMT
Pavi

Pavi

Report

 பிரபல நடிகராக இருக்கும் நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில்

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில்

மனம் திறந்த நெப்போலியன்

தமிழ் சினிமாவில் 90ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் பிஸியாக இருந்த போதிலும் அரசியலையும் விடவில்லை.

மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன் | Actor Napoleon Opens Up About His Dhanush Marriage

இவர் சினிமாவிற்கு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு தொழில் செய்து வருகிறார்.

நெப்போலியன் அமெரிக்காவிற்கு செல்ல காரணம் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதனால் தான். அங்கு நெப்போலியன் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை தொடங்கி அதில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்கின்றார்.

இந்த நிறுவனத்தை நெப்போலியன் அவர்களின் மனைவியும், மூத்த மகன் தனுஷும் பார்த்து கொள்கிறார்கள். தனுஷை மருத்துவரிடம் அழைத்து சென்ற பொழுது அவரை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன் | Actor Napoleon Opens Up About His Dhanush Marriage

இதன் காரணமாக தானது மகன் தனுஷீக்கு பிடித்தது எல்லாவற்றையும் நெப்போலியன் செய்து வருகிறாராம். அதில் இந்த திருமணமும் ஒன்று.

ஜப்பான் தலைநகர் டோக்கியோக்கு செல்வதும் தனுஷுக்கு மிகப்பெரிய ஆசை. அதற்காக பல ஏற்பாடுகளை செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அதையும் நிறைவேற்றினோம் என மன உருக்கத்துடன் நெப்போலியன் கூறினார்.

மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன் | Actor Napoleon Opens Up About His Dhanush Marriage

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம்

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US