நடிகர் நானியின் மனைவியை பார்ததுண்டா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் நானியின் மனைவி மற்றும் குடும்பத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் நானி
இவர் தமிழ் சினிமாவில் நானி எனும் படத்தில் நடித்ததுடன் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து வைத்துள்ளார்.
இவர் தமிழில் பல படங்கள் நடிக்கவில்லை என்றாலும் ஒரே படத்தில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளிவரக்கூடிய சில படங்களில் இவர் நடித்து அதில் பிஸியாக உள்ளர்.
இவர் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போத இவரின் குடும்ப புகைப்படங்கள் முதன் மதலில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |